Saturday, April 1, 2023
No menu items!

Places

Vallan Sub Post Office

வல்லன் பகுதியில் 1945-50 காலப்பகுதியில் காட்டுக்கல் கல்வீடு பழக்கடை மாணிக்கம் போன்ற சிலரிடமே இருந்தது. பள்ளிமடு இராசையா என்பவர் சினிமாப்படம் ஒன்று புதிதாக பெரு எடுப்பில் எடுப்பது போல் ஒரு கல் வீட்டை...

றோமா ஸ்டோர்ஸ்

அந்தக்காலத்தில் எங்களுக்கு உடுப்பு எடுப்பது என்றால் றோமா ஸ்ரோ்ஸ் கடை ஒன்றுதான் இருந்தது. இங்கு றோமா விதம்விதமான உடுப்புகளை விற்பனை செய்வார். இந்தக்கடையின் பக்கத்தில் றோய் என்ற ரெயிலர் இருப்பார் இவர் எம்ஜீஆர், சிவாஜி...

அம்மா கடைச்சந்தி

குளியாப்பிட்டி அறுமுகம் என்பவர் பிரபல புங்குடுதீவு புகழ்பூத்த வர்த்தகர். குளியாப்பிட்டியில் வர்த்தகம் செய்ததால் இப்பெயர் பெற்றரா். அம்மா என்பவரின் கடை என்பதால் அம்மா கடைச்சந்தி என்று இப்பகுதிக்கு பெயர் வந்தது. இந்த இடம் பிற்கால6த்தில்...

அம்பலவாணர் அரங்கு

இங்கு காணுவது அம்பலவாணர் அரங்கடி இதிலே கிரிக்கட் விளையாடிய அனுபவம் உள்ளது. இப்போது கிணறு கட்டியிருக்கிறார்கள். இந்த அரங்கடியிலும் பல கதைகள் பரிமாறலாம். இப்போதைய சந்ததிக்கு அம்பலவாணர் யார்? இந்த அரங்கு என்ன என்பது...

ஆலடிச்சந்தி

இது ஆலடிச்சந்தி இந்தச் சந்தி முக்கியமானது. அந்தக்காலத்தில் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. பின் 10 ஆம் வட்டாரம் நடராசா நாகம்மா என்பவருக்கு சொந்தமாகி பின் மணியம் கடை பெருங்காடு அவரின் புத்திருக்கு...

பெருங்காடு ப.நோ.கூ.சங்கம் தலைமைக்காரியாலயம்

இது பெருங்காட்டில் உள்ள ப.நோ.கூ.சங்கம் தலைமைக்காரியாலயம். இந்தச் சங்கம் புங்கடுதீவு மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்தது. தற்பொழுது அதன் சேவை நலிவடைந்து போய்விட்டது. இந்தச்சங்கத்திற்கு மக்காளால் தெரிவு செய்யும் குட்டி பாராளுமன்ற மரபுமுறை அந்த...

Most Read