புங்குடுதீவில் அமைந்துள்ள கண்ணகை புரம் வீதி வளைவு

Beautiful Kannakai Puram entrance at Pungudutivu
Photo credit Nimalan Photography

யாழ் புங்குடுதீவு ஸ்ரீ கண்ணகைபுரம் முகப்பு கோபுரம். “ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில், முகப்புக்கோபுர நுழைவாயில்” மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு உள்ளதுடன், “முகப்புக்கோபுர நுழைவாயிலின்” இருபுறமும் மக்கள் இளைப்பாறிச் செல்லும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.

இது சுமார் 50 அடி உயரமும், 100 அடி நீளமும் அத்துடன் 30 அடி அகலத்தையும் கொண்டது.

மிகவும் அமைதியான சூழலில், இளம்தென்றல் இதமாக வருடி செல்வதால், மாலைவேளைகளில் குடும்பத்துடன் சென்று இருந்து வர மனம் அமைதிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here