கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர்சார்வரி வருஷ அலங்கார உற்சவப் பெருவிழா19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரைசார்வரி வருஷ (2021) “அலங்கார உற்சவப் பெருவிழா” 19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரை...
கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர்சார்வரி வருஷ அலங்கார உற்சவப் பெருவிழா19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரைசார்வரி வருஷ (2021) “அலங்கார உற்சவப் பெருவிழா” 19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரை...
இவ்வருடம் (2019) க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சகலபாடங்களுக்குமான விசேட செயலமர்வுகள் பாடசாலை மாணவர் உயர்மட்ட செயற்பாட்டு நிதிமூலம் கடந்த 29.10.2019 தொடக்கம் இன்று வரை எமது பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது படங்கள்...
காற்றுவழிக்கிராமம்
சு. வில்வரெத்தினம் நன்றி.
கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்'...
காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான்.
இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது. அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...
திரு சிவகுமாரன் தம்பித்துரை தோற்றம் : 19 சனவரி 1958 — மறைவு : 23 செப்ரெம்பர் 2012 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன் தம்பித்துரை அவர்கள் 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த...