புங்குடுதீவு குறிச்சுக்காட்டு பகுதியில் வீடொன்று மரம் வளர இடமில்லாமல் வீட்டுக்குள் வளர்கிறது. இந்த வீட்டை யாருக்காவது விற்றால் பிரயோசனமாக இருக்கும். புங்குடுதீவுப்பிரச்சினையில் இங்கு வீடுகள் பராமரிக்காத இடங்களை இனங்கண்டு இருப்பவர்களுக்கு கொடுத்தால் நல்லது. வீடும் பாதுகாக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here