வல்லன் பகுதியில் 1945-50 காலப்பகுதியில் காட்டுக்கல் கல்வீடு பழக்கடை மாணிக்கம் போன்ற சிலரிடமே இருந்தது. பள்ளிமடு இராசையா என்பவர் சினிமாப்படம் ஒன்று புதிதாக பெரு எடுப்பில் எடுப்பது போல் ஒரு கல் வீட்டை அந்தக்காலத்தில் கட்டியிருந்தார் அது தான் இந்த விடு.
பெரிய பங்களா இதில் மணியனண்ணை , பூலோகசிங்கம், கோணேஸ் எனப் பல்வேறு புத்திரர்கள். இந்த வீட்டில் வேலை செய்தவர்கள், சாப்பிட்டவர்கள், என முதலாளியை நம்பி வாழ்ந்த குடும்பங்கள். இருந்தும் 1990 இல் இங்கு இணக்க சபை நடந்து மக்களுக்கு ஒரு கோடட்டாக திகழ்ந்தது.
பள்ளிமடு இராசையா செய்த புண்ணியம் தற்போது கூட தபாலகம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.