இங்கே பார்ப்பது இரத்தினம் கடை இதை வாக்கர் கடை என்றும் அழைப்பார்கள்.
1965-1991 வரை வல்லன் மாவுதிடல் பிரதேசத்தின் பூட்சிற்றி இதுதான். எத்தனையோ குடும்பங்களின் உள்ளுர் உற்பத்திகள் பாய், பெட்டி,கூடை என பலவற்றை கொள்முதல் செய்து நகர்பறுத்திற்கு விற்பனை செய்வது. சகல பொருட்களும் வாங்கும் கடை.
அந்தக்காலத்தில் போத்தல், பை என்பன கொண்டு செல்ல வேண்டும். இப்ப கடைக்காரர்கள் எல்லாம் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி கடைசியாக பைக்கு மேல் பை போட்டு கொடுக்க வேண்டும்.
இல்லாவிடில் கஸரமர் கயார் இல்லையாம். அந்தக்காலத்தில் பல்லிமுட்டை இனிப்பு வாங்க நாம் படும் பாடு. மில்க்வைற் உறை அனுப்பி பரிசு வேண்டுவது அந்தக்காலத்தை எண்ணி இந்தக்கடை காதிதிருக்கிறது.