அகவை 111
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது கலைத்தாய்க்கு இன்று (3.3.2021)அகவை 11121ம் நூற்றாண்டிற்கான பாடசாலையாக எமது பாடசாலையை இவ்வாண்டு மாற்றியமைத்தல் என்னும் இலக்குடன் பயணிக்கும் எமதுகல்லூரியின் வளர்ச்சிக்காய் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்அதிபர்
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் கிணறு புனரமைப்பு
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது அன்பிற்குரிய பழைய மாணவன் சரவணமுத்து கிருபாமூர்த்தி அவர்கள் வித்தியாலயம் சென்ற பொழுது எங்கள் வித்தியாலய கிணற்றின் நிலையைக் கண்ணுற்ற தாம் அதைப் புனரமைப்புச் செய்து தருவதாக...
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி
வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய5ம் திருவிழா 23.01.2021
புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன்ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய5ம் திருவிழா23.01.2021 இன்று மிகச்சிறப்பாகஅபிசேக ஆராதனைகளுடன்நடைபெற்றது
அதிபர் செல்வி.சுபந்தினி பரஞ்சோதி
அதிபர் செல்வி.சுபந்தினி பரஞ்சோதி B.Sc, SLPS-3 (26.03.2020 – 08.01.2021)பாடசாலையின் அதிபர் திரு.சு.கனகரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் பிரதி அதிபராக இருந்த செல்வி.சுபந்தினி பரஞ்சோதி அவர்கள் 26.03.2020 இல் அதிபராக...
புங்குடுதீவு மகா வித்யாலயம் பவள விழா 2021
எங்கள் பாடசாலையின் பவள விழா-26.04.2021அன்புடையீர்!எமது பாடசாலையின் பவள விழாவினை எதிர்வரும் 26.04.2021 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாட்டினை பாடசாலை சமூகம் மேற்கொண்டு வருகின்றது.நாம் கல்வி கற்ற எமது கல்வித்தாயின் பவள விழாவில் நீங்கள்...
புங்குடுதீவு மகா வித்யாலயம் முன்னாள் அதிபர்கள்: 1946-2021
எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்கள்: 1946-20211. திரு.கே.எம்.தம்பையா (ஸ்தாபக அதிபர்) - 17.01.1946 – 31.03.19552. திரு.சு.வில்வரெத்தினம் - (01.04.1955 – 31.12.1962, 01.01.1964 – 18.07.1967) திரு.வி.சோமசுந்தரம் - (01.01.1963 - 31.12.1963) திரு.சி.இராசநாயகம்...
சரஸ்வதி சந்நிதானம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புங்குடுதீவு மகா வித்யாலயம் சைவ மாணவர்களின் வழிபாட்டிற்கான ”சரஸ்வதி சந்நிதானம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.பி.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதான பதிவு…
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு - 23.02.2021பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புங்குடுதீவு உதவும் உறவுகள் - கனடா அமைப்பினால் இன்று பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் (ரூபா 167,800.00) அன்பளிப்பு...
Ambalavanar Auditorium photos 2020
Ambalavanar Auditorium photos 2020 Photod by: Thamilarasan Kathirgam