புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும்
எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு உடல் உபாதைகள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகைதராத மூதாளர்களுக்கான பொருட்கள் அவர்களின வதிவிடங்களிற்கு சென்று நலன்புரி சங்கத்தின் சார்பில் வழங்கிவைக்கப்பட்டது
மூதாளர் கௌரவிப்பின்போது ஆண்களுக்கு:-வேட்டி,குளிரடக்கி(போர்வை அல்லது பெட்சீற்)சுடுநீர்க்குவளை/சுடுதண்ணீர்ப்போத்தல்.
பெண்களுக்கு:-சேலை,குளிரடக்கி(போர்வை/பெட்சீற்),சுடுநீர்க்குவளை/சுடுதண்ணீர்ப்போத்தல் என்பன வழங்கி சுமார் 200 மூதாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.