Monday, December 11, 2023
No menu items!

Latest Pungudutivu School News

தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் இன்றைய தினம் 25.02.2021 எமது பாடசாலையில் அதிபரின் பங்குபற்றல் இன்றி மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்ற தரம் 10,11 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு நிகழ்வுகள்ஒழுங்கமைப்புச்...

அகவை 111

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது கலைத்தாய்க்கு இன்று (3.3.2021)அகவை 11121ம் நூற்றாண்டிற்கான பாடசாலையாக எமது பாடசாலையை இவ்வாண்டு மாற்றியமைத்தல் என்னும் இலக்குடன் பயணிக்கும் எமதுகல்லூரியின் வளர்ச்சிக்காய் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்அதிபர்

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் கிணறு புனரமைப்பு

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது அன்பிற்குரிய பழைய மாணவன் சரவணமுத்து கிருபாமூர்த்தி அவர்கள் வித்தியாலயம் சென்ற பொழுது எங்கள் வித்தியாலய கிணற்றின் நிலையைக் கண்ணுற்ற தாம் அதைப் புனரமைப்புச் செய்து தருவதாக...

அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி

0
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி

அதிபர் செல்வி.சுபந்தினி பரஞ்சோதி

0
அதிபர் செல்வி.சுபந்தினி பரஞ்சோதி B.Sc, SLPS-3 (26.03.2020 – 08.01.2021)பாடசாலையின் அதிபர் திரு.சு.கனகரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் பிரதி அதிபராக இருந்த செல்வி.சுபந்தினி பரஞ்சோதி அவர்கள் 26.03.2020 இல் அதிபராக...

புங்குடுதீவு மகா வித்யாலயம் பவள விழா 2021

0
எங்கள் பாடசாலையின் பவள விழா-26.04.2021அன்புடையீர்!எமது பாடசாலையின் பவள விழாவினை எதிர்வரும் 26.04.2021 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாட்டினை பாடசாலை சமூகம் மேற்கொண்டு வருகின்றது.நாம் கல்வி கற்ற எமது கல்வித்தாயின் பவள விழாவில் நீங்கள்...

புங்குடுதீவு மகா வித்யாலயம் முன்னாள் அதிபர்கள்: 1946-2021

0
எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்கள்: 1946-20211. திரு.கே.எம்.தம்பையா (ஸ்தாபக அதிபர்) - 17.01.1946 – 31.03.19552. திரு.சு.வில்வரெத்தினம் - (01.04.1955 – 31.12.1962, 01.01.1964 – 18.07.1967) திரு.வி.சோமசுந்தரம் - (01.01.1963 - 31.12.1963) திரு.சி.இராசநாயகம்...

சரஸ்வதி சந்நிதானம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

0
புங்குடுதீவு மகா வித்யாலயம் சைவ மாணவர்களின் வழிபாட்டிற்கான ”சரஸ்வதி சந்நிதானம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.பி.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதான பதிவு…

பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

0
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு - 23.02.2021பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புங்குடுதீவு உதவும் உறவுகள் - கனடா அமைப்பினால் இன்று பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் (ரூபா 167,800.00) அன்பளிப்பு...

ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் ஒளிவிழா 2019

0
இன்றைய தினம் 27.11.2019 எமது பாடசாலையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வின் பதிவுகள் எமதுபாடசாலை பழைய மாணவன் திரு கனகசிங்கம்(கனடா) அவர்களும் கலந்து சிறப்பித்தார் தகவல் படங்கள் - அதிபர்

அமரர் சி.யஜிந்தன் அவர்களின் 4ம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட மதிய...

0
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் // நேற்றைய தினம் எமது பாடசாலை ஆசிரியர் திருமதி வி.தர்ஜினி அவர்களின் தம்பி அமரர் சி.யஜிந்தன் அவர்களின் 4ம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு...

க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள்

0
இவ்வருடம் (2019) க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சகலபாடங்களுக்குமான விசேட செயலமர்வுகள் பாடசாலை மாணவர் உயர்மட்ட செயற்பாட்டு நிதிமூலம் கடந்த 29.10.2019 தொடக்கம் இன்று வரை எமது பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது படங்கள்...

புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் வரலாறு

0
இப்பாடசாலை புங்குடுதீவிலுள்ள ஊரைதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊரைதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்யாசாலை என்னும் பெயரில் இப்பாடசாலை சைவ வித்யா விருத்திச் சங்கத்தினால்...

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் வரலாறு

0
புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது சைவ கலா மன்றத்தினால் 1935 இல் நிறுவப்பட்டது ஆரம்பத்தில் இப்பாடசாலையானது 5 மாணவகர்ளுடனும் 2 ஆசிரியர்களுடனும் யாழ்ப்பாணம்...

ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் வரலாறு

0
புங்குடுதீவிலே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் சைவ கலாமன்றத்தில் துணையுடனும் யாழ்ப்பாண சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் பேருதவியுடன் 1926ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப் பாடசாலை யாழ்     இந்துக் கல்லூரி அதிபராக விளங்கிய...

புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி தமிழ் மகா வித்தியாலயம் வரலாறு

0
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை  திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு...

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 8ம்திகதி கையளிக்கப்படவுள்ள “சூரிய மின்சக்திப்படலம்”(solar panel) பொருத்தும்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

0
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 8ம்திகதி கையளிக்கப்படவுள்ள “சூரிய மின்சக்திப்படலம்”(solar panel) பொருத்தும்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Pungudutivu Maha Vithyalam Smart class room

0
Pungudutivu Maha Vithyalam Smart class room

கணேசமகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்

0
கணேசமகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்

மாணவர் கௌரவுப்பு நிகழ்வு

0
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க மண்டபத்துக்கு அழைத்து...

Select your school from the list for your school news and updates

மகா வித்தியாலயம்

ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்

கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்

ராஜ ராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம்

ஸ்ரீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலயம்

ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்