எங்கள் பாடசாலையின் பவள விழா-26.04.2021
அன்புடையீர்!
எமது பாடசாலையின் பவள விழாவினை எதிர்வரும் 26.04.2021 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாட்டினை பாடசாலை சமூகம் மேற்கொண்டு வருகின்றது.
நாம் கல்வி கற்ற எமது கல்வித்தாயின் பவள விழாவில் நீங்கள் அனைவரும் பங்குதாரர்கள் ஆகுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் இச்செய்தியை தங்கள் அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
எனவே எங்கள் அன்பிற்குரிய பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், மற்றும் பெற்றோர்களே!
உங்களால் இயன்ற நிதி பங்களிப்பினை வழங்கி உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இவ்விழாவினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உலகளாவியரீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கமைப்புக் குழு உறுப்பினர்களுடன் Whats App அல்லது Viber மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொள்வதன் மூலம் தங்களின் நிதி பங்களிப்புக்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
ஒருங்கமைப்புக் குழு:
கனடா
திரு.ந.தர்மபாலன் (+1 416 670 6860 )
திரு.ச.சதாசிவம் (+1 647 707 8312 )
திரு.சோ.சச்சிதானந்தன் (+1 647 202 3234 )
பிரித்தானியா
திரு.சி.பிறேம்றஜீந்த் (+44 7931733751 )
திரு.சி.ஜெயதாஸ் (+44 7521424322 )
சுவிற்சர்லாந்து
திரு.இ.இரவீந்திரன் (+41 792187075 )
திரு.சு.சண்முகநாதன் (+41 795383920 )
திரு.சி.சத்தியமூர்த்தி (சத்தியா) (+41 763497056 )
திரு.ச.ஆனந்தராசா (கிருபா) (+41 788104499 )
பிரான்ஸ்
திரு.மா.வைரவநாதன் (+33 615645236 )
திரு.நா.செல்வகுமாரன் (+33 662775086 )
திரு.பொ.கிருஷ்ணபிள்ளை (+33 619922793 )
திருமதி.யோகா சண்முகநாதன் (+33 669733118 )
திருமதி.சசிகலா யோகேஸ்வரன் (+33 781525451 )
இலங்கை
திரு.க.தர்மகுணசிங்கம் (+94 770569562 )
திரு.கி.வினோதன் (+94 765822143 )
அன்புடன்
ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர்)
புங்குடுதீவு மகா வித்யாலயம் பவள விழா 2021
