புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம்
இன்றைய தினம் 25.02.2021 எமது பாடசாலையில் அதிபரின் பங்குபற்றல் இன்றி மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்ற தரம் 10,11 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு நிகழ்வுகள்ஒழுங்கமைப்புச் செய்த வகுப்பாசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் அதிபர்