புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் // நேற்றைய தினம் எமது பாடசாலை ஆசிரியர் திருமதி வி.தர்ஜினி அவர்களின் தம்பி அமரர் சி.யஜிந்தன் அவர்களின் 4ம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது அவரின் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here