Kaladdi Pillayar Temple
புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா
புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி - ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 10.03.2011 வியாழக்கிழமை முதல் 19.03.2011 சனிக்கிழமை வரை 10 தினங்கள் வேத ஆகமவிதிப்படியும், மிகவும் சிறப்பாக மஹோற்சவப் பெருவிழா நடைபெற்றது. இலங்கையில்...