கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர்சார்வரி வருஷ அலங்கார உற்சவப் பெருவிழா19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரைசார்வரி வருஷ (2021) “அலங்கார உற்சவப் பெருவிழா” 19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. திருவிழாக்காலத்தில் தினமும் காலை விஷேட அபிஷேகம்இ கணபதிஹோமம்இ காலைப் பூஜைஇ வசந்தமண்டப அலங்கார உபசார பூஜை தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதிவலம்வரும் அருட்காட்சி நடைபெற்று அடியார்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படும். அடியார்கள் அரசாங்க சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானை பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.

சிவப்பணியில் நிற்கும் “சிவாச்சார்ய குலபூஷணம்”சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்

Whats App/Viber +1.416.627.4444

“விநாயகபூஜா துரந்தரர்”

சிவஸ்ரீ. சிவ.ரமேஸ்சர்மாஆலய நித்ய பூஜாகுருஇலங்கை: 0094.777.245.178

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here