Tags Schools
Tag: Schools
அகவை 111
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது கலைத்தாய்க்கு இன்று (3.3.2021)அகவை 11121ம் நூற்றாண்டிற்கான பாடசாலையாக எமது பாடசாலையை இவ்வாண்டு மாற்றியமைத்தல் என்னும் இலக்குடன் பயணிக்கும் எமதுகல்லூரியின் வளர்ச்சிக்காய் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்அதிபர்
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு - 23.02.2021பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புங்குடுதீவு உதவும் உறவுகள் - கனடா அமைப்பினால் இன்று பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் (ரூபா 167,800.00) அன்பளிப்பு...
ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் ஒளிவிழா 2019
இன்றைய தினம் 27.11.2019 எமது பாடசாலையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வின் பதிவுகள்
எமதுபாடசாலை பழைய மாணவன் திரு கனகசிங்கம்(கனடா) அவர்களும் கலந்து சிறப்பித்தார் தகவல் படங்கள் - அதிபர்
புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் வரலாறு
இப்பாடசாலை புங்குடுதீவிலுள்ள ஊரைதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊரைதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்யாசாலை என்னும் பெயரில் இப்பாடசாலை சைவ வித்யா விருத்திச் சங்கத்தினால்...
புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி தமிழ் மகா வித்தியாலயம் வரலாறு
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு...
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 8ம்திகதி கையளிக்கப்படவுள்ள “சூரிய மின்சக்திப்படலம்”(solar panel) பொருத்தும்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் 8ம்திகதி கையளிக்கப்படவுள்ள “சூரிய மின்சக்திப்படலம்”(solar panel) பொருத்தும்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான Eகல்விக்கருத்தரங்கு
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான Eகல்விக்கருத்தரங்கு
கணேசமகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்
கணேசமகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்
புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா
புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா
புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம்
புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட வித்தியாலயம் / Pungudutivu Shanmuganathan Vithyalayam
புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதி குறைந்த இந்த பாடசாலைக்கு...
Vijayathasami & Teachers Day at Pungudutivu Maha Vithyalayam
Vijayathasami & Teachers Day at Pungudutivu Maha Vithyalayam photos credit to Dushyanthan Durairaja, Teacher at PMV
Ganesa Sangamam 2010 Centenary Function UK
'Ganesa Sangamam 2010' Centenary Function Part 1 of 9.
'Ganesa Sangamam 2010' Centenary Function Part 2 of 9.
'Ganesa Sangamam 2010' Centenary Function Part 3 of...
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயம்
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழைவாயில் சுவிஸ் வர்த்தகர் சாயி ட்ரடெர்ஸ் ரவி குடும்பத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில்...
புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் / Pungudutivu Thirunavukkarasu Vithyalayam