புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழைவாயில் சுவிஸ் வர்த்தகர் சாயி ட்ரடெர்ஸ் ரவி குடும்பத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில் புதிதாக அமைக்கபப்டு கொடுக்கப் பட்டுள்ளது.இந்த அரிய பணி சுவிசில் வசிக்கும் இராசமாணிக்கம் குடும்பத்தினரால் (சாயி ரெடேர்ஸ் )முழுதுமாக செய்து கொடுக்கப்பட்டது பாராட்டத் தக்கது.இதற்கான நிதி புங்குடுதீவு மக்கள் விழி புணர்வு ஒன்றிய தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் மற்றும் அவரது சகோதரர்களினால் வழங்கப் பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here