புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக
இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்திற்கு வட இலங்கை சர்வோதயத்தின் சிறப்புச்செய்தி
அன்பையும் கூட்டுறவையும் பேணிக்காத்து அறத்தையும் பண்பையும் இதயத்தில் சுமந்து தாயக மண்ணின் வளத்தையும் வாழ்வையும் நோக்கி எண்ணங்கள் மிளிர பக்குவமான பணிகளை ஆற்றி வரும் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்