புல்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலய திருப்பணி வேலைகள் சுற்று கொட்டகைகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுகின்றது பழுதடைந்த தீராத்திகள், மரங்கள், சிலாகைகள் புதுப்பிக்கப்படுவதுடன் மஹாமண்டபம் கொங்குறீற் மண்டபமாக புனரமைக்கப்படுகின்றது அத்துடன் மணிக்கூட்டு கோபுரம் புனரமைத்து உயர்த்தப்படுகின்றது மற்றும் வசந்தமண்டபம் , யாகசாலைகள் முற்றாக உடைக்கப்பட்டு புனரமைக்கப்படுகின்றது எனவே ஶ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய அடியார்களின் முழுமையான ஒத்துழைப்பினை ஆலயம் வேண்டி நிற்கிறது உங்களுடைய பெரும் நிதிப்பங்களிப்பினை நீங்களாக முன்வந்து விரைவாக வழங்கி விரைவில் கும்பாபிஷேகம் பெருவிழாவை சிறப்பாக நடாத்திட அனைத்து புங்குடுதீவு கலட்டிஶ்ரீ வரசித்தி விநாயகர் ( தாயகத்திலும் , புலம்பெயர்ந்து வாழும் அடியார்கள்) அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்( 001416-627-4444)416-627-4444( கனடா) ஐயாமணிக் குருக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here