புங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் நீண்ட கால கனவுத்திட்டமான தடகள திடல் உள்ளிட்ட மிகப்பெரிய பொதுமைதானம் அமைக்கும் முயற்சியில் முதற்கட்டமாக் களதீவு பகுதியில் அதற்குரிய 9 ஏக்கர் காணியை எமது சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பெருமையுடன் அறியத்தருகின்றோம். இம் மைதானமானது வடமாகாணத்திலே சகல வசதிகளுடன் கூடிய மிகப்பிரமாண்டமான மைதானமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர்.
