புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவை
இந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும் பங்குத்தந்தை செபஜீவன் அடிகளார்,முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.புங்குடுதீவில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த சிறார்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறவேண்டுமென்பதற்காக 05 இடங்களில் 29/11/19 காலை 10 மணிதொடக்கம் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் Pungudutivu Welfare Association UK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here