மரண அறிவித்தல்: திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி)
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி) அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற V.K முத்துலிங்கம் (பிரசித்த நொத்தாரிசு) – நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தட்சணாமூர்த்தி (வீரகேசரி மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தீனா, கென்ஜி உமேனோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தன்மை, திரிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இரத்தினலிங்கம், இரத்தினலீலா, காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், குமாரலிங்கம், இரத்தினராணி, சிவநேசலிங்கம் (சிவம்), காலஞ்சென்ற இரத்தினமாலா, இரத்தினநளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு (Viewing):
- திகதி: சனிக்கிழமை, 10-01-2026 மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 11-01-2026
- நேரம்: சனிக்கிழமை மு.ப 11:00 – பி.ப 4:00 வரை | ஞாயிறு பி.ப 1:00 – பி.ப 4:00 வரை
- இடம்: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.
கிரியை மற்றும் தகனம் (Funeral & Cremation):
- திகதி: ஞாயிற்றுக்கிழமை, 11-01-2026
- கிரியை ஆரம்பம்: பி.ப 4:00 மணி
- தகனம்: பி.ப 5:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு:
- இரத்தினலீலா (சகோதரி – Canada): +1 416 831 4536
- சிவம் (சகோதரன் – Canada): +1 437 784 2212
தகவல்: குடும்பத்தினர்
Mrs. Thedchanamoorthy Ratnalojini (Rasathi)
Mrs. Thedchanamoorthy Ratnalojini (Rasathi), originally from Pungudutivu (Ward 2) and resident of Toronto, Canada, passed away on Tuesday, 30th December 2025.
- Husband: Thedchanamoorthy (Virakesari Moorthy)
- Children: Deepan, Mayura
- Siblings: Late Ratnalingam, Ratnaleela, Late Anandalingam, Kumaralingam, Ratnarani, Sivanesalingam (Shivam), Late Ratnamala, Ratnanalini.
Funeral Arrangements:
- Viewing:
- Saturday, Jan 10, 2026 (11:00 AM – 4:00 PM)
- Sunday, Jan 11, 2026 (1:00 PM – 4:00 PM)
- At: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough.
- Cremation:
- Sunday, Jan 11, 2026 at approx 5:00 PM (Cortege leaves at 4:30 PM).
- At: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley.
Contacts:
- Ratnaleela (Sister): +1 416 831 4536
- Shivam (Brother): +1 437 784 2212





