திரு சிவகுமாரன் தம்பித்துரை |
தோற்றம் : 19 சனவரி 1958 — மறைவு : 23 செப்ரெம்பர் 2012 |
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன் தம்பித்துரை அவர்கள் 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த கலைவாணி என்று அழைக்கப்படும் கு.வி.தம்பி்த்துரை(கலைவாணி அச்சகம்/புத்தகசாலை உரிமையாளர்), புஸ்பமணி(இலண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா முத்துத்தம்பி(அதிபர்-புங்குடுதீவு 5) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், உமையீஸ்வரி(வதனி லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், உமாராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற உதயகுமார், வசந்தராணி(இலண்டன்), இந்திராணி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லம்போதரன்(இலண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற கு.வி.செல்லத்துரை, காலஞ்சென்ற கு.வி.மகாலிங்கம், காலஞ்சென்ற கு.வி.அமிர்தலிங்கம், கு.வி.பஞ்சலிங்கம்(இலண்டன்), பரமேஸ்வரி இராசையா(இலங்கை) அன்புப் பெறாமகனும், கனகசபை(கனடா), காலஞ்சென்ற தியாகராஜா, ரஞ்சி விஸ்வலிங்கம்(அவுஸ்திரேலியா), கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், சந்திரபவன்(அவுஸ்திரேலியா), ரவிந்திரதாஸ்(இலண்டன்), சத்தியசீலன்(இலண்டன்), கௌரி(இலண்டன்), கேதீஸ்வரன்(இலண்டன்), காலஞ்சென்ற ஜெயந்தி, சுகுனா(இலண்டன்), சிவபாலன்(சுரேன்-இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரணி, துவாரகா, குமரன், செந்தூரன், யசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மனைவி, சகோதரா்கள் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|