திரு செல்லையா இலகுப்பிள்ளை
(இளைப்பாறிய அதிபர் – புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை)
பிறப்பு : 30 செப்ரெம்பர் 1929 — இறப்பு : 30 யூன் 2012

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இலகுப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்) அவர்கள் 30-06-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற நாகநாதபிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இலகுப்பிள்ளை நாகம்மா(புங்குடுதீவு 7ம் வட்டாரம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேசமூர்த்தி(பஹ்ரைன்), திருக்கேதீஸ்வரமூர்த்தி(கனடா), கோணேஸ்வரமூர்த்தி(லண்டன்), லோகேஸ்வரி(லண்டன்), உதயமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலேஸ்வரி, சிவகுமாரி, கேமலதா, Dr. ராஜநந்தனன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பொன்னாச்சிப்பிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற வேதநாயகம், ஆறுமுகம், இராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசம்மா, இரஞ்சனாதேவி, நாகம்மா, நிர்மலா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாரெட்ணம் மற்றும் சேதுராமன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மற்றும் சதாசிவம், பரமேஸ்வரி, சரோஜினிதேவி, ஆதிநாயகி,, காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கலெட்சுமி, காலஞ்சென்ற சிவலிங்கம், சேனாதிராஜா, ஜெகதீசன், இரத்தினபூபதி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகாயினி, சிவசர்மினி, அருண், மதுசாந்த், அஸ்வினி, தனுசன், அர்ச்சனா, அபிராம், லக்சிகா, டிரூசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ilakuppillai master-pungudutivu
வீட்டு முகவரி:-
77, Holyrood Avenue,
South Harrow,
HA2 8UD

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 04/07/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Asian Funeral Service, 209 Kenton Road, Kenton, Harrow HA3 0HD
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 05/07/2012, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ
தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி — பஹ்ரைன்
தொலைபேசி: +97313643610
திருக்கேதீஸ்வரமூர்த்தி — கனடா
தொலைபேசி: +14162929512
கோணேஸ்வரமூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447872609257
Dr. ராஜநந்தனன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447735322350
லோகேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி: +442036015754
உதயமூர்த்தி — பிரித்தானியா
தொலைபேசி: +441923519281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here