மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிலையத்தினர் புங்குடுதீவு அரசினர் வைத்திய சாலையின் பின்வரும் பகுதிகளை திருத்தி பெயீன்ற் அடித்து தண்ணீர் தொட்டியும் அமைத்து தந்துள்ளனர் இவார்களிற் நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் சார்பில் எமது நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம் 1,மருந்தகப்பகுதி மற்றும்வைத்தியர் அறைகளிற்கு மாபிழ் பதித்து திருத்தியமை 2,ஆண்கள் ,பெண்கள் வாட்டிற்கு நிலம்,சுவர் என்பவாற்றிற்கு வார்ணம் பூசி , ஈயகம்பி அடித்து கட்டிலுக்கு பெயின்ற் அடித்தமை
3,கர்ப்பிணிகளை பார்வையிடும் மகப்பேற்று நிபுணர் அறை திருத்தப்பட்டு பெயின்ற் அடித்தமை ,இப்பகுதீக்குரிய மலசலகூடம் திருத்தப்பட்டு பெயின்ற் அடிக்கப்பட்டது, 4,சமையல் அறைக்கு ம் வைத்தியர் குவாட்டசிற்குமான நீர் விநியோகத்திற்கான தொட்டி கட்டியமை,

Home Divisional Hospital Pungudutivu மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிலையத்தினர் புங்குடுதீவு அரசினர் வைத்திய சாலைக்கு வழங்கிய சேவைகள்