புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மா. கு. சுப்பிரமணியம் அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் கிராம அதிகாரியும் விவாக பிறப்பு இறப்பு பதிவாளருமான...
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு இராமநாதன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் கோணேஸ்வரி அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், செங்கமலத்தின் அன்புமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்...