nagaratnam koneswary

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு இராமநாதன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் கோணேஸ்வரி அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், செங்கமலத்தின் அன்புமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகமுத்துவின் மருமகளும், காலஞ்சென்ற நாகரட்னம் அவர்களின் அன்புமனைவியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், இராசலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னார், சபாரட்னம், செல்வரட்னம், கனகரட்னம், செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், புஸ்பம், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும், சந்தானலட்சுமி(இலங்கை), குணரட்னம்(பரிஸ்), கணேசரட்னம்(சுவிஸ்), சாந்தரட்னம்(சுவிஸ்), ராதாலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற லலிதாலட்சுமி, தர்மரட்னம்(சிறுவன்.சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும், பரமலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(பரிஸ்), விஜயலட்சுமி(சுவிஸ்), செல்வராணி(சுவிஸ்), ஸ்ரீராமன்(சுவிஸ்), தவமதி(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும், பிறேம்குமார் சுதர்ஷினி, ரமேஸ், மயூரா, காலஞ்சென்ற சுகந்தினி, முகுந்தன், கஜந்தா, சுதர்ஷன் வினோதா, கவாஸ்கர், யசிதா, கோபிநாத், ஜினோதா, பிரவீனா, தர்ஷாந், ஆரணி, அபிராமி, ரமேஸ், கோபிகா, பிரசன்னா, றைசிகா, கஜனன், யசோதரன், கம்சிகா, பிரதீபன், தர்ஷா, அனுஷா, யனுத்தன், யஸ்மிலா ஆகியோரின் அன்புப்பேத்தியும், கஸ்தூரி, டனியா, டெவின், லவீனா ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
மணி – இலங்கை 0094 112392348
குணம் – பிரான்ஸ் 0033 153267634
கணேஸ் – சுவிஸ் 0041 319926994
சாந்தன் – சுவிஸ் 0041 444515138
ராதா – சுவிஸ் 0041 319724206
சிவா(சிறுவன்) – சுவிஸ் 0041 712980501

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here