புங்குடுதீவு அரியநாயகம்புலம் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 40000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன . மேற்படி கழகத்தினர் கரப்பந்தாட்டத்தில் ( Bollyball ) சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
நிதி ஒதுக்கீடு – ஈ. சரவணபவன் MP .

தகவல் படங்கள் Kunalan Karunagaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here