புங்குடுதீவு மகாவித்தியாலயம், கணேச மகா வித்தியாலயம் , சித்திவிநாயகர் வித்தியாலயம் , சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் முன்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீவக கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் வீதி மின்விளக்குகள் ( 150 W LED ) பொருத்தப்பட்டன .

நிதி ஒதுக்கீடு – திரு .மாவை சேனாதிராசா MP ( தலைவர் – தமிழ் அரசுக் கட்சி )

தகவல் Kunalan Karunagaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here