Saturday, February 7, 2026

மரண அறிவித்தல்: திரு இரத்தினராசா தம்பிராசா

மரண அறிவித்தல்: திரு இரத்தினராசா தம்பிராசா

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கிளிநொச்சி மற்றும் கனடா (Toronto) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரத்தினராசா தம்பிராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா (ஆசிரியர்- மாவிட்டபுரம்) – வள்ளியம்மை (ஐஸ்வரி, ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷியந்தி (சுவிஸ்), ஜெகநாதன் (சுவிஸ்), டயந்தி (இலங்கை), ஜெகச்சந்திரா (கனடா), சித்திரா (கனடா), மோகனராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூதரன் (சுவிஸ்), Dr. சுவேந்திரன் (இலங்கை), துசியந்தி (கனடா), நிமலராசா (கனடா), கார்த்திகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனமாதேவி, சரோசாதேவி, சண்முகானந்தன், சச்சிதானந்தன் மற்றும் இராதாதேவி (பிரித்தானியா), கருணாதேவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா, மதுசன், சாகித்தியா, லுதிதன், சுவாதித்யா, திபிசா, பவிஸ்கா, தேனிக்கா, நிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு (Viewing):

  • திகதி: சனிக்கிழமை, 03-01-2026
  • நேரம்: பி.ப 5:00 – இரவு 9:00 வரை
  • மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 04-01-2026 | காலை 8:00 – 9:30 வரை
  • இடம்: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

கிரியை மற்றும் தகனம் (Funeral & Cremation):

  • திகதி: ஞாயிற்றுக்கிழமை, 04-01-2026
  • கிரியை: காலை 9:30 – 11:00 மணி வரை
  • தகனம்: காலை 11:00 மணியளவில் அதே இடத்தில் (Ajax Crematorium) நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

  • துஷியந்தி மயூதரன் (மகள் – சுவிஸ்): +41 784 023 106
  • ஜெகநாதன் (மகன் – சுவிஸ்): +41 766 059 599
  • டயந்தி சுவேந்திரன் (மகள் – இலங்கை): +94 779 933 960
  • சந்திரன் (மகன் – கனடா): +1 416 302 3105
  • சித்திரா நிமலராசா (மகள் – கனடா): +1 416 844 5228
  • மோகன் (மகன் – கனடா): +1 437 775 0122

தகவல்: குடும்பத்தினர்


Death Notice: Mr. Retnarasa Thampirasa

Mr. Retnarasa Thampirasa, born in Pungudutivu (Ward 12) and formerly a resident of Maviddapuram, Kilinochchi, and Toronto (Canada), passed away on Friday, 26th December 2025.

  • Parents: Late Mr. Thampirasa (Teacher) & Late Mrs. Valliyammai (Iswari, Teacher)
  • Wife: Late Mrs. Ulagaswari
  • Children: Thushyanthi (Swiss), Jeganathan (Swiss), Dayanthi (Sri Lanka), Jegachandra (Canada), Chithra (Canada), Mohanarasa (Canada).

Funeral Arrangements:

  • Viewing:
    • Saturday, Jan 03, 2026 (5:00 PM – 9:00 PM)
    • Sunday, Jan 04, 2026 (8:00 AM – 9:30 AM)
    • At: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON.
  • Rituals & Cremation:
    • Sunday, Jan 04, 2026
    • Rituals: 9:30 AM – 11:00 AM
    • Cremation: 11:00 AM
    • At: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON.

Contacts:

  • Thushyanthi (Daughter): +41 784 023 106
  • Chandran (Son): +1 416 302 3105
  • Chithra (Daughter): +1 416 844 5228

Hot this week

Pungudutivu Kannakai amman Temple photos – NEW

Pungudutivu Kannakai amman Temple photos - NEW Photos credit: Nimalan...

Beautiful Pungudutivu 2011 – New

Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam...

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்

Topics

More

    மு. பொன்னம்பலம்: ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமான கவிஞர் மற்றும் திறனாய்வாளர்

    மு. பொன்னம்பலம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் காத்திரமான...

    தேவதாஸ் தம்பிஐயா: புங்குடுதீவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர்

    தேவதாஸ் தம்பிஐயா என்பவர் புங்குடுதீவு மண் ஈன்று கொடுத்த மிகச்சிறந்த கல்வியாளர்...

    கே.எம். சின்னத்துரை: புங்குடுதீவின் நிர்வாக மற்றும் சமூக வளர்ச்சியின் வழிகாட்டி

    கே.எம். சின்னத்துரை அவர்கள் புங்குடுதீவு மண்ணின் நிர்வாக வரலாற்றிலும், சமூகக் கட்டமைப்பிலும்...

    வி. பசுபதிப்பிள்ளை: புங்குடுதீவின் கல்வித்தந்தை மற்றும் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய ஸ்தாபகர்

    வி. பசுபதிப்பிள்ளை என்பவர் ஈழத்தின் கல்வி வரலாற்றில், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்...

    மு. தளையசிங்கம்: ஈழத்து இலக்கியத்தின் புரட்சிகரமான ‘மூன்றாம் பக்கம்’

    மு. தளையசிங்கம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்துவமான...

    பாழடைந்த வீடுகள் புதையல்கள் ஆகுமா? புங்குடுதீவுக்கான சுற்றுலாத் துறை வழிகாட்டி

    உங்கள் பூர்வீக வீடு ஒரு சுமை அல்ல; அது புங்குடுதீவின் சொத்து. எமது...

    🗳️ புங்குடுதீவின் வளர்ச்சிக்கான ‘தூய சிந்தனை’த் திட்டங்கள்

    பழையதை நினைத்துத் தர்மம் செய்வதை நிறுத்துங்கள். எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள். புங்குடுதீவுக்கு...
    spot_img

    Related Articles

    Popular Categories

    spot_imgspot_img