புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  அவர்கள் 13.03.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீலயினார், சீனிப்பிள்ளையின் அன்புமகளும், சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளையின் மருமகளும்,

விசுவலிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,

பத்மநாதன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(கனடா), மல்லிகாதேவி(கனடா), குகராசன்(குகன் – சுவிஸ்), தவமணிதேவி(றம்மணி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

விமலினி(சுவ்விஸ்), மகேந்திரராஜா(மகேந்திரன் – கனடா), ஜெயக்குமார்(கனடா), முத்தமிழ்ச்செல்வி(லதா – சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலன்ஞ்சென்றவர்களான சோமசுந்த்தரம், மனோன்மணி, இராமநாதன், அன்னபூரணி, செல்வரெத்தினம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னத்தங்கம், பரமேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

பகீஷ், பிரதீஷ், அர்ஷன், சனா, பவித்திரா, கிசாந்தினி, மாதங்கி, சுசாந், சிந்துஜா, சர்மியா, சாகித்தியா, மதுஷாந், மயூரிகா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவன், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி:+14164312181
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319513998
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319527519
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41562235166

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here