இங்கு பார்ப்பது விசுவலிங்கம் கடை 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியில் காணப்படுவது. அந்தக்காலத்தில் சிறந்த தரமான பொருட்களுடன் பாண் பேக்கரியுயும் காணப்பட்டது. இந்தக்கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்ட வரலாறு உண்டு. சண்முகநாதன் பாடசாலைக்கு செல்லும் பொது இந்தக்கடையை தரிசிக்கும் பாக்கியம் எமக்கிருக்கிறது. இந்த நிகழ்வுகள் இந்தப்பிரதேச மக்களால் பகிரும் போது சுவாரசியமாக இருக்கும்
தகவல் Sritharan Ganesh