புங்குடுதீவு 8ம் வட்டாரம் – மடத்துவெளியை பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் சாம்பசிவம் அவர்கள் 15.03.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் கனகாம்பிகை அவர்களின் அன்பு மகனும், பாலசுந்தரம் தனலெட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,
ஞானப்பூங்கோதை(இலண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், சஜீதா, சநோயன், காலஞ்சென்ற சநோயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவயோகம், கனகையா, பொன்னுச்சாமி, திலகவதி, கோமளம், இந்திரா, விஜயலெட்சுமி, மகாலேட்சுமி, மங்கையர்க்கரசி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகரெத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448032685
ஞானபூங்கோதை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931754808
கோமளம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94788861039
விஜயலெட்சுமி — நோர்வே
தொலைபேசி: +4792808570