thuraiyappa kanakaratnam புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும், 6ம் வட்டாரத்தில் வசித்தவரும் அண்மைக்காலமாக பிரான்சில் வசித்து வந்தவருமாகிய துரையப்பா கனகரட்ணம் அவர்கள் 08.07.2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா வள்ளியம்மை அவர்களின் புதல்வரும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவக்கொழுந்து அவர்களின் மருமகனும், நித்தியலட்சுமியின் அன்புக்கணவரும், மனோன்மணி சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னார், கிருபாலினி(கீதா), சிறீரங்கன்(ரங்கன்), கிருபாலன்(கிரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநேசன்(தேவா) ஆராணி, கிருபாஜினி ஆகியோரின் அன்புமாமனாரும், கதிரவேலு இலகுப்பிள்ளை(அமரர்), செல்லத்தம்பி(அமரர்), யோகராசா, சத்தியசீலன், சிவபாதம்(அமரர்), அன்னலட்சுமி, கருணாநந்தம், கமலாதேவி, சரஸ்வதி(அமரர்), ஆகியோரின் மைத்துனரும், சிவேதா, ஆர்க்கின்சன், கரின்சன், மதுரிக்கா, சுருதிக்கா, கம்சிகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Hôpital Bicêtre, 78 rue du Général Leclerc, 94270 Le Kremlin Bicêtre [Métro Le Kremlin Bicêtre Ligne 7 direction Villejuif Louis Aragon] உள்ள மண்டபத்தில் 13-07-2009 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 13.30 மணிக்கு Crématoriuim du Père Lachaise 71, rue des Rondeaux 75020 Paris (Entrée Place Gambetta Métro Gambetta [Ligne 3]ou Père Lachaise [Ligne 2] ல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
மகன் ஸ்ரீரங்கன் – பிரான்ஸ் 0033 661451365
மருமகன் தேவா – பிரான்ஸ் 0033 620522755
மைத்துனன் கருணா – பிரான்ஸ் 0033 664446885

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here