திருமதி தியாகலிங்கம் ராதாதேவிகா
அன்னை மடியில் : 28 மார்ச் 1959 — ஆண்டவன் அடியில் : 11 நவம்பர் 2011

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் ராதாதேவிகா அவர்கள் 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெட்ணம்(குமாரசாமி), தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகலிங்கம்(மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுதன், சுகிதா, சுகிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிமோகன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராதாகண்ணதாசன்(கண்ணன் – சுவிஸ்), லதா(லண்டன்), கீதா(கனடா), குகதாசன்(குகன் – இலங்கை), தர்சினி(சுவிஸ்), வனிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யசோதா, திலகராஜா, கணேசலிங்கம், மகாலக்ஷ்மி, பாலேந்திரன், சிவதர்சனன், திலகேஸ்வரி, காலஞ்சென்ற ஞானலிங்கம், ஏஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாகித்யன், சரண்யன், ஸ்ரேகா, சிதார்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், அம்மா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/11/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/11/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/11/2011, 09:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich
தகனம்/நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 15/11/2011, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich
தொடர்புகளுக்கு
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794699411
சுகிதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789140209
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786994483
மோகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794173069
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788002307
லதா — பிரித்தானியா
தொலைபேசி: +442035921636
திலகேஸ்வரி — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6495336117

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here