புங்குடுதீவு, 12ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவந்ததவருமான எமது குடும்பத்தலைவி திருமதி தெய்வநாயகி சேனாதிராசா 08.07.2009 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான முன்னாள் நெடுந்தீவு விவாகப்பதிவாளர் சோமசுந்தரம்(தம்பிராசா) முன்னாள் தபாலதிபர் ஞானமனி ஆகியோரின் மூத்தமருமகளும், புங்குடுதீவு, ஸ்ரீகணேச வித்தியாலய இளைப்பாறிய அதிபர் சேனாதிராசாவின் அன்புத் துணைவியாரும், இராசலிங்கம், ஞானலிங்கம், ஞானாம்பிகை(மல்லிகா), சுந்தரலிங்கம்(Customs), Dr.செல்வலிங்கம், சுலோசனாம்பிகை, கருணாம்பிகை, சிவயோகலிங்கம், யமுனாம்பிகை, சுந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னார், சிவமணி, ஜெயலெட்சுமி, சுப்பிரமணியம், சசிகலா, Dr.அருணா, காலஞ்சென்ற தனபாலன் மற்றும் சிவகுமார், அம்பிகா, கணேசலிங்கம், திருநிறைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஷி – தாஸ், நிஷா, விஜி, குணா, சுதாகரன் – நிஷாந்தினி, துளஷிகா – சிவகுமார்(ஆசிரியர்), தனுஜா – சுதாகரன், செந்தில்குமாரன், சுகந்தி – காலஞ்சென்ற காந்திகுமார் மற்றும் சுதர்ஜினி – சுதர்மன், சுகிர்தினி – உமேஸ், அருள்குமரன், சர்மிளா, கோபி, சுரேன், நேரு, நீலன், வாகினி – இரவீந்திரன், திலீபன், சாயிசன், அனுஜன், அபிநயா, வைஷ்ணவன், சஜிபன், சஜிதா, திவ்வியா, செளமியா, சமிக்கா, சாமிலன், தீர்க்சிகா ஆகியோரின் ஆருயிர்ப்பேத்தியும், சுவர்ணன், அஸ்விகா, பிறித்தா, அக்சயா ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின், ஈமக்கிரியைகள் 13.07.2009 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர்,பிள்ளைகள்
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
மேலதிக தொடர்புகளுக்கு
சேனாதிராஜா – கனடா 001 4164977660
இலங்கை 0094 771772852