பிறப்பு : 28 யூன் 1932 — இறப்பு : 20 நவம்பர் 2010
சுருவிலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 20.11.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்லமா அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற அரிஹரன் மற்றும் லிங்கேஸ்வரி(ஆரணி – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லிங்கேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா மற்றும் சிவக்கொழுந்து, கனகசுந்தரம்(சிவசாமி), மகாலட்சுமி, ருக்மணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணி, செல்லத்துரை மற்றும் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் சதாசிவம், காலஞ்சென்றவர்களான பாக்யலட்சுமி, நடராஜா, கனகசபாபதி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனனும், கேசின்ந், ஆருஜா, ஆரவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி தொடக்கம் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 22.11.2010 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
லிங்கேந்திரன்(மருமகன்), ஆரணி(மகள் – சுவிஸ்) |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|