தோற்றம் : 29 செப்ரெம்பர் 1929 — மறைவு : 29 சனவரி 2010

புங்குடுதீவு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி கனகசபை அவர்கள் 29.01.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னதங்கம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக்கணவரும்,

கைலாசநாயகி(சுவிஸ்), ஸ்ரீகேதாரகெளரீஸ்வரன்(சுவிஸ்), ஸ்ரீகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும்,

பாலகுகன்(சுவிஸ்), சிவபாலினி(சுவிஸ்), பிரபாகரன்(சவுதி அரேபியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேதநாயகம், தில்லையம்பலம், மதியாபரணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கமலாம்பிகை(இலங்கை), அன்னலட்சுமி(கனடா), மல்லிகாதேவி(இலங்கை), காலஞ்சென்ற இராசதுரை, ஐயாத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி, சத்தியபாமா, மல்லிகாதேவி ஆகியோரின் சகலனும்,

யக்ஷனா, யக்ஷனாந், அனுசிகா, கெளசிகன், பிரியங்கா, கெளதமன், பிரனவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, 01.02.2010 திங்கட்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலகுகன் கைலாசநாயகி — சுவிட்சர்லாந்து

தொலைபேசி: +41629650745

கனகசபை ஸ்ரீகேதாரகெளரீஸ்வரன் — சுவிட்சர்லாந்து

தொலைபேசி: +41435385562

செல்லிடப்பேசி: +41798266753

பிரபாகரன் ஸ்ரீகெளரி — இலங்கை

செல்லிடப்பேசி: +94770790193

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here