திரு செல்லத்துரை பரமநாதன் (பட்பன்)
(முன்னாள் கமலினி ஸ்ரேர்ஸ் உரிமையாளர் – கிளிநொச்சி)
மண்ணில் : 15 சனவரி 1960 — விண்ணில் : 1 ஒக்ரோபர் 2011
தமிழீழம், புங்குடுதீவு, 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமநாதன் அவர்கள் 01-10-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கைலாசபிள்ளை மற்றும் சிவானந்தநாயகி(தேவதி) தம்பதியினரின் மூத்த மருமகனும்,
யசோதரா(யசோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
ருத்திரா, ஜனுதன் ஆகியோரின் அருமைத் தந்தையாரும்,
கனகலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நாகராசா, திருமேனிப்பிள்ளை(மாம்பழம்) மற்றும் திருநாவுக்கரசு(இலங்கை), சபாரட்ணம்(சபா – கனடா EZ Driving School), காலஞ்சென்ற தேவராணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
றஜிதரா, ஜெயசீலன்(ஜேர்மனி), விஜிதரா, குணசீலன்(கனடா), குமுதா(பிரான்ஸ்), சறோஜினிதேவி, காலஞ்சென்ற இமயபாலன், பாக்கியலட்சுமி, தவமணி, காந்தி, றஞ்சனா ஆகியோரின் மைத்துனரும்,
வித்யா, கௌரி, சுதாஸ்கரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/10/2011, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave (Midland & Sheppard)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 03/10/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave (Midland & Sheppard)
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 03/10/2011, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St.James Crematorium, 635 Parliment Street.
தொடர்புகளுக்கு
யசோதரா – மனைவி — கனடா
தொலைபேசி: +14162991716
சபாரட்ணம் – சகோதரன் — கனடா
தொலைபேசி: +14169313444
குணசீலன் – மைத்துனன் — கனடா
தொலைபேசி: +14168564896
ஜெயசீலன் – மைத்துனன் — ஜெர்மனி
தொலைபேசி: +492405419384
குமுதா – மைத்துனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148483943
ராசாத்தி – மருமகள் — கனடா
தொலைபேசி: +14163058182
தர்ஷா – மருமகள் — கனடா
தொலைபேசி: +14162669026
சறோஜினி – அண்ணி — கனடா
தொலைபேசி: +19058460008
தவம் – மைத்துனன் — கனடா
தொலைபேசி: +14168236477