திரு செல்லத்துரை தேவகரன்
(கரன்)
பிறப்பு : 9 ஒக்ரோபர் 1969 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2011

புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தேனியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தேவகரன் அவர்கள் 20-09-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், கணபதிப்பிள்ளை தம்பதியினரின் செல்லம்மாவின் மருமகனும்,

சிறீவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

விஸ்னுஜா அவர்களின் அன்பு அப்பாவும்,

காலஞ்சென்ற நல்லதம்பி செல்லம்மா தம்பதியினரின் பேரனும்,

நல்லதம்பி, தனபாலசிங்கம்(செல்வா-லண்டன்), தர்மதேவி(தேவி-லண்டன்) ஆகியோரின் மருமகனும்,

கனகாம்பிகை, ராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

செல்வமலர், நகுலா(இலங்கை), அமிர்தா(பிரான்ஸ்), நந்தா(லண்டன்) ஆகியோரின் சகோதரனும்.

காலஞ்சென்ற சந்திரபாலன்(இலங்கை), சிறி(பிரான்ஸ்), ராஜன்(லண்டன்), சுர்பினி, தனபாலசிங்கம்(லண்டன்), சந்திரபாலன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

வாசுகி, வரதன், வனிதா, வதனா, பிரதீப், பிரிந்தா(இலங்கை), யர்விகா, சதுஷன்(லண்டன்), சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும், கெங்கா(நோர்வே), மோகன், யசோ(இலங்கை) ஆகியோரின் அண்ணாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரிகள், மாமா
தொடர்புகளுக்கு
தனபாலசிங்கம்(செல்லா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447501737477
சிறி — பிரான்ஸ்
தொலைபேசி: +33751036300
செல்லிடப்பேசி: +33666293858
ராஜன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447876406838
நந்தா — பிரித்தானியா
தொலைபேசி: +442088410954
மலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774365296

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here