செல்வன் புனிதராஜ் கணேசலிங்கம்
பிறப்பு : 21 நவம்பர் 1990 — இறப்பு : 19 மே 2012
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புனிதராஜ் கணேசலிங்கம் அவர்கள் 19-05-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், கணேசலிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கனிஸ்ரன்(பிரான்ஸ்), செந்தூரன், கயுரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசநந்தன், கோமளாதேவி(ஜேர்மனி), ராசலிங்கம், பாக்கியலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
விசுவலிங்கம், கமலா(சரஸ்வதி – ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கவிதா, காண்டீபன்(ஜேர்மனி), புஸ்பநாதன், புஸ்பாகரன், புஸ்பாகிணி, பகிர்தினி, பகீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற கார்த்திகேயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசநந்தன்(மாமா) — ஜெர்மனி
தொலைபேசி: +497136964172
ராசலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33256514704
ராசநந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94752423229
வசந்தி(சித்தி) — ஜெர்மனி
தொலைபேசி: +494779899768
செந்தூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779571595