திருமதி பாக்கியம் தம்பிப்பிள்ளை
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிப்பிள்ளை அவர்கள் 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பி்ப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், நாகம்மா(சற்குணம் – கனடா), பிள்ளையம்மா(மணி – பிரான்ஸ்), சுப்பிரமணியம்(கனடா), அன்னலெட்சுமி(கிளி – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனலெட்சுமி(வேவி – கொழும்பு), பரமேஸ்வரி(தேவி – கொழும்பு), பத்மாவதி(பத்மா – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணரெத்தினம்(கொழும்பு), காலஞ்சென்ற தெய்வேந்திரன், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஞானாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சோதிராஜா, பேரம்பலம், நடராஜா ஆகியோரின் மைத்துனியும், சதீஸ்கரன், சசிரங்கன், பவனீதன், தர்சிகா, கிருசிகா, செந்தீபன், விமலரூபன், சஞ்சீவன், துஷீபன், சிந்துசா, மயூரன், துவாரகன், சுஜீபா, ஆருரன், ஆரண்யா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 01.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயவர்த்தனபுர மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 5:00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | ||||||||
தகவல் | ||||||||
குடும்பத்தினர் தொடர்புகளுக்கு
|