nganapragasam mariyathasan

புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவருமான ஞானப்பிரகாசம் மரியதாசன் அவர்கள் 25.06.2009 அன்று கனடா மொன்றியலில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், கிறிஸ் ரினா தம்பதிகளின் அன்புமகனும், தாசிலம்மாவின் அன்புக்கணவரும், பிறேம் அண்டோய் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற சேவியர்(முன்னாள் இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரி), குணகுந்தம்மா, மாகிறேட்(இளைப்பாறிய தாதி, இலங்கை சுகாதார சேவை), றோஸ்மேரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், டொக்ரர் லோரன்ஸ், உருத்திரமூர்த்தி, செபமாலை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், லெஸ்லி யூட் லோரன்ஸ், சித்திரா சந்திரநேசன், வினி பீட்டர்போல், கஜேந்திரன் உருத்திரமூர்த்தி, சுரேந்திரன் உருத்திரமூர்த்தி, தக்சாயினி கிரிதரன், மதிவதனன், செபமாலை, லக்கிஸ்கரன் செபமாலை ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
தாசிலம்மா – கனடா 001 5143378338
குணகுந்தம்மா & றோஸ்மேரி – இலங்கை 0094 112388594
மாகிறேட் உருத்திரமூர்த்தி – இலங்கை 0094 262220145
லெஸ்லியூட் – லண்டன் 0044 2086874971
சித்திரா சந்திரநேசன் – பிரான்ஸ் 0033 148440041
வினி பீட்டர்போல் – பிரான்ஸ் 0033 142434782
கஜேந்திரன் – லண்டன் 0044 2082419624
சுரேந்திரன் – லண்டன் 0044 2087157148
தக்சாயினி கிரிதரன் – இலங்கை 0094 262220145
மதிவதனன் – பிரான்ஸ் 0033 627349521
லக்கீஸ்கரன் – ஹொலண்ட் 0031 681848712

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here