திரு நல்லதம்பி செல்லத்துரை
(முன்னாள் கமலா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் – சின்னக்கடை)
பிறப்பு : 23 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 24 நவம்பர் 2011

புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்லத்துரை அவர்கள் 24-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சங்கரலிங்கம், மற்றும் கமலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கண்ணகிதேவி(இலங்கை), காலஞ்சென்ற கமலதாசன், மற்றும் கலாதேவி(கனடா), கண்ணதாசன்(கனடா), கமலாதேவி(இலங்கை), கௌரிதேவி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசரத்தினம்(இலங்கை), அரியராஜா(கனடா), தயா(கனடா), பரமேஸ்வரன்(இலங்கை), குணரட்ணம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, மற்றும் சத்தியவதி(கனடா), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், மற்றும் கையிலாயநாதன்(இலங்கை), கனகலெட்சுமி(கிளி – இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

விஜேஆனந்தன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

ஞானபானு, வாசவன், றெஜிகன், றெஜீபா, ரம்யா, மேனன், செந்தூரன், கஜன், ஞானமயி, கிரிதாரி, ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஸ்வின், ஜஸ்வரியா, ஆதவன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2011 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212226358
கண்ணகி – மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777559373
கலா – மகள் — கனடா
தொலைபேசி: +14167526957
கண்ணன் – மகன் — கனடா
தொலைபேசி: +14167577890
சிட்டு – மகள் — பிரித்தானியா
தொலைபேசி: +442083501861

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here