புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறாப்பிடமாகவும், கொழும்பு 95/30 மோதர வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகனாதி பேரம்பலம் அவர்கள் 15-01-2009 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், குகதாசன், கலாரஜனி, தர்சினி, புண்ணியதாசன், யசோதினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னார், தர்மலிங்கம், சொர்ணலிங்கம், சவுந்தரநாயகி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச்சகோதரனும், கலையரசி, பிறேமானந்தன், ஜெயக்குமார், கஜந்தா, குமரதாஸ் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, உலகநாதன், காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, புண்ணியமூர்த்தி, லெட்சுமணன், வைரவநாதன், ஸ்ரீராஜசிங்கம், காலஞ்சென்ற சீதாதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், புவனேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற நாகேசு, விக்கினேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும், அபிநயா, சாதுஜன், அனுவர்ஷா, டனுஷன், பிரவீணா, சகானா, அபிசன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் கனத்தை இந்து மயானத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள் | ||||||
மேலதிக தொடர்புகளுக்கு | ||||||
|