திருமதி நாகராசா திருமேனிப்பிள்ளை
தோற்றம் : 7 ஓகஸ்ட் 1934 — மறைவு : 29 செப்ரெம்பர் 2011
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வாவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா திருமேனிப்பிள்ளை அவர்கள் 29-09-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பறுவதபத்தினி தம்பதியினரின் அன்பு மகளும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, ஆச்சிமுத்து, அன்னம்மா, ஏகாம்பரம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாரதா(இலங்கை) ராசன்(சுவிஸ்), சாவித்திரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஈசன், சாந்தி, ஜெயந்தி, மற்றும் கௌரி(சுவிஸ்), வாசன்(கனடா), நேசன்(ஜேர்மனி), சிவா(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
குலேந்திரன்(இலங்கை), கௌரி(சுவிஸ்), மகாதேவன்(கனடா), புஸ்பநாதன்(சுவிஸ்), செரி(கனடா), கிரிசா(இலங்கை), காலஞ்சென்ற சிவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூவதி, சொர்ணலிங்கம், வேலுப்பிள்ளை, ஆறுமுகம்(துரையர்), செல்லம்மா, சுற்குணம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபிஜா(யாழ் மருத்துவபீட மாணவி), அபினஜா, நிவேதிகா, கிசோனா, சந்தோஸ், கியூற்ரிஷா, ஸ்ரெபியா, இலக்கியா, சாய்ரா, சித்தாத், சயுரா, காலஞ்சென்ற லதுர்சிகன் மற்றும் ருஜாந்த், கஜானா, கேதிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்கு இலங்கை வங்கிக்கு முன்பாகவுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருநகர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41526401761
செல்லிடப்பேசி: +41788836065
மகான் — கனடா
தொலைபேசி: +19057120031
புஸ்பநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323510335
வாசன் — கனடா
தொலைபேசி: +16473486933
நேசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917676449124