திரு நாகமணி மார்க்கண்டு(V.N.M)
(பிரபல வர்த்தகர்-இரத்தினபுரி)
மலர்வு : 28 ஒக்ரோபர் 1930 — உதிர்வு : 5 டிசெம்பர் 2010
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி மார்க்கண்டு அவர்கள் 05-12-2010 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், குணேஸ்வரி(குணம்) அவர்களின் அன்பு கணவரும், சிறிலிங்கம்(ஜோ்மனி), காலஞ்சென்ற சிறிகாந்தன், ஸ்ரீரூபன்(கனடா), ஸ்ரீபவன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(கனடா), பிரபாலினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு தந்தையும், இரத்தினசபாவதி பவளம்(கனடா), சித்தரவடிவேல், மனோன்மணி(கனடா), சிவபாக்கியம்(சிவமணி – லண்டன்) ஆகியோரின் அருமை சகோதரனும், அனுசம்மா இராமச்சந்திரன், ஆறுமுகம், குமாரசாமி, திலகவதி, தர்மலிங்கம், மங்கையக்கரசி, பரமலிங்கம், பஞ்சலிங்கம், நவமணி ஆகியோரின் மைத்துனரும், யோகாம்பிகை, பரமலிங்கம், கனகவதி, நிர்மலா, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் சகலனும், நவமலர், ரமணிதேவி, ராதிகா, சுகிர்தா, சிந்துஜா, கோணேஸ்வரன் ஆகியோரின் மாமனாரும், வினோத், வினேசன், விதுசன், விஜிந்தன், டிலானி, சஜிந்தன், டிலக்ஷன், சாருஷன், சர்ணி, யதுசா, கபிசன், சரன், சங்கீதா, அஸ்வின், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
|