தோற்றம் : 14 யூலை 1930 — மறைவு : 25 ஓகஸ்ட் 2011
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகம்மா அவர்கள் 25-08-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(நாகையா) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நல்லதம்பி, முத்தையா, பொன்னுச்சாமி, வேலாயுதம், சரவணை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், நேசநாதன்(அங்கிள்),ட் மற்றும் யோகம்மா, முத்துலிங்கம், கந்தசாமி, முத்துராசா, காலஞ்சென்றவர்களான அம்பிகாபதி, உதயகுமார் மற்றும் மகாலிங்கம்(மகா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இளையபிள்ளை, மற்றும் தங்கம்மா, கதிராசிப்பிள்ளை, காலஞ்சென்ற நாகம்மா, பார்வதி, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜெயராணி, உலகேஸ்வரி, கந்தசாமி, ராஜேஸ்வரி, தனபாலதேவி, சக்தி, தயானந்தன் ஆகியோரின் அருமை மாமியாரும், ராஜேஸ்கண்ணா, சுரேஸ்கண்ணா, சரோஜ்கண்ணா, உருத்திரகண்ணா, தாரணி ஸ்ரீதரன், தர்சினி கிருபாகரன், தவநேசன் கஜவதனி, புருஷோத்தமன் சாமந்தியா, குகநேசன், டயாநிதி பிறேமதாஸ், வித்தியரூபி செந்தூர்வாசன், காந்தரூபன் சர்மிளா, போமளாதேவி, காந்தரூபி மதிவண்ணன், சாந்தரூபன், பவன், மகிழினி, டினேஸ், நிஷாலினி, கபிதன், கோகிலன், சிந்துஜா, பசிலன், மேனுஜா, தட்சாயினி ரகுராமன், நிவேதினி சதாகேசவன், சுபாசினி, கஜேந்தினி சகிலன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அனுஸ்கா, அரிஸ்கா, நேத்ரன், மகஷியா, சிபோரா, சபரினா, சபீனா, கனிஷா, ராகவன், வர்சிகா, பானுஜா, ஆதவன், கனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் உடையார்கட்டில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|