திரு முத்துக்குமார் பாலசுந்தரம் |
(ஓய்வுபெற்ற வடகிழக்கு மாகாணக் கல்வி அதிகாரி) |
மலர்வு : 26 சனவரி 1922 — உதிர்வு : 1 ஓகஸ்ட் 2011 |
புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமார் பாலசுந்தரம் அவர்கள் 01-08-2011 திங்கட்கிழமை அன்று லண்டன் ஹரோவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் நாகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை, பண்டிதை – வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகலாநிதி(சட்டத்தரணி) அவர்களின் அருமைத் தந்தையும்,
சிவச்சந்திரன்(கணக்காளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி(வர்த்தகர்), தியாகராஜா(வர்த்தகர்) மற்றும் பொன்னம்மா, கணபதிப்பிள்ளை, ஆறுமுகன்(பண்டிதர்), கிருஷ்ணப்பிள்ளை(ஆயுள்வேத வைத்தியர்), நாகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), திலகவதி, காலஞ்சென்ற மகாதேவன்(PWD உத்தியோகத்தர்), மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற PWD உத்தியோகத்தர்), காலஞ்சென்ற துளசிவேணி(விரிவுரையாளர், அளுத்கமா பெண்கள் ஆசிரியர் கலாசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, பிரதீபா, ஸ்ரீவசுதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/08/2011, 04:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Sai Funeral Services Ltd, 35 Kenton Park Parade, Kenton Road, Middlesex, HA3 8DN
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2011, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Golders Green Crematorium, Hoop Lane, Golders Green, London, NW11 7NL (Tel No : +442084552374)
தொடர்புகளுக்கு
நிதி — பிரித்தானியா
தொலைபேசி: +442088668137
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950827865
ஸ்ரீபதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572066223