புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்த் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாப்பிள்ளை அன்னம்மா அவர்கள் 24.03.2010 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா வள்ளியம்மை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் முத்தையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், கிருஷ்ணபிள்ளை, பாரசக்தி ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற விஜயலக்சுமி, புஸ்பராசலக்சுமி, செல்வராஜா, வரதலக்சுமி, அன்னலக்சுமி, பாக்கியலக்சுமி, முத்துலக்சுமி, முருகானந்தா, யோகனந்தா, கருணானந்தா, பேரின்பநாதன், தில்லைமலர், உதயராஜ் ஆகியோரின் அன்புத்தாயும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிள்ளைகள் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|