திருமதி சிவபாக்கியம் நடராசா
தோற்றம் : 28 டிசெம்பர் 1929 — மறைவு : 28 செப்ரெம்பர் 2011


புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச் சந்தியை பிறப்பிடமாகவும், London Eastham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராசா அவர்கள் 28 -09 -2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகவல்லி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமார்(Suriya Jewelers – London) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அல்லைப்பிட்டி விதானையார் தவவிநாயகம், கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்(France) அவர்களின் சம்மந்தியும்,

ரவிசங்கர், புவிசங்கர், ஜீவிதா, கேதிசங்கர், கௌரிசங்கர், சுஜீவா ரவிசங்கர் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

துஷாந்த் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் 01-10-2011 சனிக்கிழமை அன்று மாலை 6:௦௦ மணியிலிருந்து, 02-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிவரை 18 Lydeard Road, Eastham, E6 2AB என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று, பின்பு 12 :௦௦ மணிக்கு, City of London Crematorium, Aldersbrook Road, London, E12 5DQ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபப்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியகுமார்-Suriya Jewelers – மருமகன் — பிரித்தானியா

தொலைபேசி: +442085529831
செல்லிடப்பேசி: +447956509035

பேரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447590194721

பேரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508042765

18 Lydeard Road, Eastham, E6 2AB

Aldersbrook Road, London, E12 5DQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here